இடுப்போரமாக எல்லாம் தெரியும் அளவு க வர்ச்ச்சி புகைபடத்தை வெளியிட்ட பாபநாசம் குட்டி பொண்ணு!!

திரிஷ்யம்` படத்தின் ரீமேக்கான `பாபநாசத்துக்கு விமர்சனம் எழுதும்போது நியாயமாக இரண்டு காரணங்களுக்காக இப்படத்தின் கதையை எழுதக்கூடாது. முதல் காரணம் 90 சதவிகிதம் பேருக்கு கதை தெரியும். இரண்டாவது காரணம் படத்தின் ஒருவரிக்கதை கூட தெரியாமல் அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.ஆனாலும் இத்தினியூன்டு கதை. பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்திவரும் சுயம்புலிங்கம், மனைவி ராணி, அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். சுயம்புலிங்கத்திற்கு மகள் மூலமாக ஒரு பூதாகரப்பிரச்சினை வருகிறது. ஒரு கொலைப்பழி அவர் மகள் மேல் விழுகிறது.

அதிலிருந்து தப்ப எதற்காகவும் பொய்யே சொல்லக்கூடாது என்று தன் மனைவி பிள்ளைகளை வழிநடத்தி சுயம்புலிங்கம் `இதற்காக பொய்சொல்வதில் தவறே இல்லை` என்று அவர்களைத் தயார்படுத்தி போ லீஸை எதிர்கொள்கிறார். அப்புறம் என்ன நடந்தது என்பது தான் பாபத்தின் நாசம் கதை. இப் படத்தில் அவரது இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில். கேரளாவை சேர்ந்த இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காரணம் அவர் சேலையில் இருந்தது தான். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ.

 

View this post on Instagram

 

🥂🥂to yet another wonderful day💃💃. #itsmybiennale . . . @_.__sree__._ 🏃🏼‍♂️ @iamfiza_shaizna 🏃🏻‍♀️

A post shared by Esther Anil (@_estheranil) on

Comments are closed.