புது முயற்சி எடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..!! வர்ணித்துக் கொட்டும் ரசிகர்கள்.!! அஞ்சனா பக்கம் திரும்பும் ஆன்டி லவ்வர்ஸ்..!!

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் குடும்பத்தில் உள்ள இசை தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கென்று தனி பார்வையாளர்களே இருந்தனர். இவர் பிரபலத்தை பயன்படுத்தி பலரும் இவரை சினிமா வாய்ப்பிற்கு அழைத்தனர், ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம்.அதன்பிறகு அஞ்சனா கயல் படத்தின் நடிகர் சந்திரமௌலி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியுள்ள அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் அஞ்சனா பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். திருமணம் முடிந்தபிறகும் கட்டுக்கோப்புடன் தனது உடல் அழகை வைத்து இருக்கும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் ஐயர் ஆத்து பெண் போல உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மல்கோவா மாமி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Maami mode on 😜😎✨🙏 pc : @moulistic #goodvibesonly #blessedday #divine

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Comments are closed.