கீர்த்தி சுரேஷ் அக்கா யார் தெரியுமா கீர்த்தி சுரேஷின் அழகை மிஞ்சும் அளவு எப்படி இருக்காங்க பாருங்க!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகையாவார். தற்போது முன்னணியில் உள்ள முதல் ஐந்து நடிகைகளில் நடிகைகளின் பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுவிடுவார். நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக முதலில் தனது அறிமுக நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதன்பிறகு மோகன் லால் படத்தில் நடிகையாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தில் தன்னை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தமிழில் அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கீர்த்திக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவானது. அவரது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு நடிகை நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் வெளிப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் கீர்த்திசுரேஷ் நடிப்பில் ஏழு தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது கீர்த்தி மலையாள சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி நடித்து விட்டார்.

Comments are closed.