17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’..! “தீடிர் என்று பிறந்த பெண் குழந்தை”..!! தற்போது அம்பலமான உன்னை..?

35

தமிழ் சினிமாவில் 1980களில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவரான நடிகை ரேவதி இவர் கேரளாவை பூர்விகமாய் கொண்டவர். சினிமா வாய்ப்பிறக்க தமிழகம் வந்து தஞ்சமடைந்தார்.மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல் ,விஜயகாந்த் கார்த்தி, பிரபு என அனைத்து.பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஐந்து முறை பிலிம்ரேப் விருதினை பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் பெற்றவர்.பின்னர் பிரபல ஒளிப்பதிவாளரான சுரேஷ் மேனனை காதலித்து வந்தார். பின்னர் 1988ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி பலவருடங்களாகியும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு 2002ம் ஆண்டு பின்னர் பிரிந்து சென்றனர்.

பின்னர் சிலவருடங்கள் கழித்து ரேவதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து உள்ளது என்று தகவல் பரவியது. இந்த செய்தியினால் அதிர்ந்து போன ரசிகர்கள். மேலும் இது ரேவதியின் குழந்தையா..

Related Posts

மனோஜ் பாரதிராஜாவின் மனைவி மகள்களை பார்த்துள்ளீர்களா.? இப்படி…

இல்லை தத்து குழந்தையா என்று பலர் குழம்பி வந்தனர். இந்தநிலையில் நடிகை ரேவதி அதற்க்கான பதிலை குறிப்பிட்டுள்ளார்.ஆம் நான் குழந்தை பெற்றுள்ளேன் தான் அது டெஸ்ட் டீயூப் குழந்தை தான் என்று ரகசியத்தை உடைத்தெறிந்த்தார். தற்போது ரேவதியின் திருமண புகைப்பம் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.