உலக அழகிகளையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்கள்! என்ன ஒரு அழகிய நடிப்பு….. வாய்பிளக்கும் இளைஞர்கள்

நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில வருடங்களாக இந்தியர்களும் இந்த டிக்டாக்கு அ டிமைகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்

ஆனால் இதனால் பலர் திறமைகளை வெளிகாட்டும் ஒரு மேடையாக பயன்படுத்து கின்றனர் இந்தவகையில் கொ ரோனாவில் முடங்கி கிடக்கும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்காக இருப்பது டிக் டாக்.அதில் வரும் பாடலுக்கு நடனமாடி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் வாடிக்கையாகச் செய்யும் விஷயம்.

ஆனால் பல நேரங்களில் சிலர் செய்யும் டிக் டாக் எதிர்பார்க்காமல் தி டீரென்று வைரலாகி விடும்.
அப்படி வைரலான அழகிய இளம் பெண்களின் டிக் டாக் தொகுப்பு தான் இது. அழகிலும் சரி, நடிப்பிலும் சரி தமிழ் பெண்களை யாராலும் வெல்ல முடியாது போல இருக்கிறது.

 

Comments are closed.