வாழும் சில்க்ஸ்மிதா ..!! இருட்டு அறையில் முரட்டு குத்து சந்திரிகாரவியின் க வர்ச்சி கதாப்பாத்திரம்..!! க வர்ச்சி கண்டு உருகும் ரசிகர்கள்..!!

155

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்தின் மூலம் ரசிகர்கூட்டதை ஏற்படுத்திய நடிகைகளில் சந்திரிகா ரவியும் ஒருவர்.இவர் பிறந்தது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் தமிழ்மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்.கொரோனாவால் தற்போது இவர் படங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.இவர் கடைசியாக நடித்த படம் உன் காதல் இருந்தால் என்ற படமாகும்.தன் க வர்ச்சிக் படங்களை வெள்யிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் நடிகைகள் வரிசையில் இவரும் ஒருவரே .அதனால் அண்மையில் அவர் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.கோலிவுட்டில் அடுத்த சில்க் ஸ்மிதா  என்ற பெயரையும் பெற்றுவிட்டார் .இவர் நடித்த  இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ஒரு அடல்ட் பட வரிசையை சார்ந்ததால் பெரும் விமர்சனம் பெற்றது .

இருப்பினும் அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைபெற்றது. அதில் பேயாக நடித்தவர் தான் சந்திரிகா ரவி .கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

Related Posts

வானத்தைப்போல சீரியல் நடிகர் அஸ்வின் திருமணம் செய்ய இருப்பது…

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.