அல்வா வாசு மாதிரி செ த்துடுவேன்னு கூறிய வடிவேலு?.. பல ஆண்டு உண்மையை உடைத்த முத்துகாளை

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் வடிவேலு. இவர் நடிக்கும் படங்கள் வரவேற்பு பெறாவிட்டாலும் அவரது காமெடி காட்சிகள் அனைவரையும் கவர்ந்த வண்ணமே இருக்கும். அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூட இதனால் பிரபலமாவார்கள். அந்தவகையில் செ த் து செ த் து விளையாடலாமா? என்ற காமெடி காட்சியில் வடிவேலுவுடன் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் முத்துகாளை. வடிவேலுவுடன் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.

தன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி பேட்டியொன்றில் கூறியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் ம து க் கு அ டி மை யாகி, அல்வா வாசுவுடன் சேர்ந்து ம து கு டி த் தேன். அதிலிருந்து மீளமுடியாமல் த வித்தேன். அப்போது வடிவேலு அண்ணன் என்னிடம் வந்து, கு டி க் கு அ டி மையாகி அல்வா வாசுவும் செ த்துட்டா

அதற்கு அடுத்து நீயும் செ த் துடுவாய், கு டியை நிறுத்து என்று தி ட்டினார். இதையடுத்து பல போ ரா ட்டங்களுக்கு பின் ம து வை கு டி ப்பதை முற்றிலும் நிறுத்து இரண்டாம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments are closed.