அப்பாஸ் மகள் யார் தெரியுமா!! நரைத்த முடியுடன் இருக்கு இவருக்கு 21 வயதாகும் அழகிய மகளா!! வா யடைத்து போன ரசிகர்!!

நடிகர் அப்பாஸை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படம் மூலம் அப்பாஸ் தமிழில் அறிமுகம் ஆனார் .தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார்.. நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர். இவர் முதன்மை நடிகர் முதல் முன்னணி நடிகர்களுடன் இரண்டாம் நடிகர் என அனைத்து ரோல்களிலும் நடித்திருப்பார்.. இதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்று உள்ளன.!

இவர் நடித்த திரைபடங்களில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் படையப்பா மற்றும் ஆனந்தம் போன்ற படங்களை சொல்லலாம்.. தற்பொழுது கடந்த 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார்..இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ஒரு சில விளம்பர படங்களில் மட்டுமே தலைக்காட்டி வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கு அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழின் உ ச்சத்தினை தொட்ட நடிகர் தற்போது எந்த படத்திலும் நடிக்க வில்லை.

திரைப்படங்களில் இவர் நடிக்காதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இதேவேளை, அவர் சுய தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை, இது தான் அவர் நடிக்காமைக்கான காரணமாக கூட இருக்கலாம். இந்நிலையில் நடிகர் அப்பாஸின் அண்மைய புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ தி ர்ச்சியை கொடுத்துள்ளது.

Comments are closed.