லாக்டௌன் நேரத்துல நீங்க முதல்ல அதை லாக் பண்ணுங்க..!! கேத்தரின்தெரசாவிற்கு அறிவுரை கூறிய ரசிகர்..!!

தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவர் கேத்தரின் தெரேசா. மெட்ராஸ் படத்தில் கார்த்தி ” உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா.?” என்ற ஒற்றை டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் கேத்தரின்தெரசா. கன்னட சினிமாவில் இவர் முதலில் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்திருந்த இவர், தமிழில் மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

கதகலி, கணிதன், கடம்பன், வந்தாராஜாவாதான்வருவேன், அருவம், கலகலப்பு 2 ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் எந்த படங்களும் இல்லை இருப்பினும் தொடர்ந்து புகைப்படங்களை தனது இணைய தளத்தில் பதிவிட்டு பட வாய்ப்புக்கு அடித்தளம் விட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளன. மேலும் கீழ் பேண்ட் அணியாமல் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன் ஒருவன் முதலில் கீழே லாக் போடுங்கள் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

Comments are closed.