குழந்தை பிறந்த சில மாதங்களில் எடையை குறைத்த ராதிகாவின் மகள்!.. படுவைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

இந்த நிலையில்இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே எடையை குறைத்து ஸ்லிம்மாக படுஸ்டைலிஷாக மாறியுள்ளார் ராதிகாவின் மகளான ரேயான்.முதல் கணவர் பிரத்தாப்புடன் விவாகரத்தான பின்னர், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் கடந்த 2001ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

Comments are closed.