கண்களைக் கூசும் அளவிற்கு க வ ர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஸி..!! ரசிகர்கள் குஷி ..!!

தமிழ் சினிமாவில் எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர் சாக்ஸி. இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும்தான் முக்கிய கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். ஆனால் மக்களால் ஒரு சில காரணங்களால் ஒரு சில வாரங்களிலேயே வெ ளி யேற்றப்பட்டார். அதன் பிறகு பல புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.அதன் பலனாக இவருக்கு தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அதில் ஒருபடம் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் போதும் காரணமாக வீட்டில் எந்நேரமும் உடற்பயிற்சி செய்வதையே முழு வேலையாக கொண்டுள்ளார்.

தினமும் தீவிர உடற்பயிற்சி செய்யும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இளசுகள் திக்குமுக்காடி போகின்றனர்.ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளியிட்டுவந்த சாக்ஷி, இப்படி போட்டால் படவாய்ப்பு வராது என்று கருதி மிகவும் ஓப்பனாக க-வ ர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக மிகவும் க-வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஸி கண்களைக் கூசும் அளவிற்கு க-வ ர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.தற்போது அவர் குட்டை உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

💎 . #sunday #vibes #morning #sakshiagarwal #casual #denim #noedit #bareskin

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Comments are closed.