நைட் டிரஸ் உடையில் க வர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் ஹன்சிகா ..!! க வர்ச்சி நாயகி மீண்டும் வந்த ஆர்வத்தில் ரசிகர்கள் கவலை பறந்தது..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா.தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகா தி டீரென தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.பின்னர் வெகுநாட்கள் கழித்து பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார்.

சில வருடங்களுக்கு முன் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொளவர்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் பிரிந்தார்கள். இருந்தும் சிம்பு ஹன்சிகாவின் “மஹா” படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு  அறியப்பட்ட ஒரு உண்மை . தற்போது அவர் நைட் டிரஸ் உடையில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார் அது வைரழகி வருகின்றது ..இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.