80களின் அ ப்பாவி முகத்துடன் நடித்த ராஜாவை ஞாபகம் இருக்க!! மி ரட்டும் வி ல்லனாக இப்போ எப்படி இருக்காரு பாருங்க!!!

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,திரைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்றாகவே பொருந்தும். அப்படி நல்ல வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து நடித்து பிசியாக இருந்த பிரபல நடிகர் ஒருவர், 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியியிருக்கிறார்.
பாரதிராஜாவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்தம்மா படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராஜா. அவரது அழகான சிரித்த முகமும், சினேக பாவமும் கல்லூரி கண்மணிகளிடம் அவருக்கு நல்ல இமேஜை பெற்றுத்தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

50க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்த போதே, அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டனர். இதனால் ராஜாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனால் கோடம்பாக்கத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் மார்பிள் பிஸ்னஸ் துவங்கினார். அதிலும் வெற்றிகரமாக கோலோச்சினார்.

இப்போது ராஜா சினிமாவுக்குள் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் அதுபற்றி அண்மையில் அவர் கூறுகையில், ‘நான் சினிமாவில் முதலில் வந்ததும், நினைத்ததை விட நல்லாவே பெயர் எடுத்தேன். இப்போ பிஸ்னஸ்ம் நல்லாவே போகுது. இண்டஸ்ட்ரியில் நானும் விகரமும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒருநாள் தி டீரென சீயான் விக்ரமிடமிருந்து எனக்கு போன் வந்துச்சு. எடுத்ததும், என் பிஸ்னஸ், குடும்பம் பத்தி விசாரிச்சுட்டு என்னிடம் ஒரு உதவி எனக் கேட்டார். என்ன என்றதும் என் மகன் நடிக்கும், படத்தில் நீ அவனுக்கு அப்பாவாக நடித்துக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டார். விக்ரம் பேச்சை தட்ட முடியாமல் தான் 18 ஆண்டுகளுக்கு பின்பு நடிக்க வந்தேன். நான் அப்பாவாக நடித்த்ச் அந்த படம் விரைவில் வெளியாகும் என்றார்

Comments are closed.