தன்னை மறந்த ரசிகர்களுக்கு க வர்ச்சி மூலம் மீண்டும் நினைவுட்டும் நெஞ்சிருக்கும் வரை பட நடிகை..! ஷாக் ஆன ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நாம் இது வரை பார்த்து வந்துள்ளோம். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்பு சினிமா பக்கம் காணாமல் போ ன நடிகைகள் பலர் உள்ளார்கள். இந்நிலையில் நெஞ்சிருக்கும் வரை பட நடிகை பூனம் கவுரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷா க்கா க்கி வருகிறது.தமிழ் சினிமாவில் நரேன் நடிப்பில் வெ ளியாகி பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை. இந்த படத்தில் நாயகியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் க வர்ந்தவர் பூனம் கவுர்.தெலுங்கு மொழியில் தன்னுடைய 20 வயதில் நாயகியாக அ றிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் நெஞ்சிருக்கும் வரை தான் இவருக்கு புகழை கொடுத்தது.

இந்நிலையில் சினிமாவில் கூட க வர்ச்சி கா ட்டாமல் அடக்கமாக நடித்து வந்த பூனம் கவுரின் க வர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வந்து ரசிகர்களை அ திர் ச்சியா க்கியுள்ளது.

தன்னுடைய நெஞ்சில் புதிதாக டாட்டு ஒன்றை கு த்தியுள்ள அவர், அதனை கா ட்டும் விதமாக வெ ளியிட்டுள்ள புகைப்படம் மக்களிடையே பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து அவர் தற்போது யோகா செய்யும் போட்டோவை வெளியுடுள்ளார் .அதனை பார்த்த ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

Comments are closed.