அட்டப்படத்திற்க்கு கட்டுகடங்காமல் க வர்ச்சி காட்டி போஸ் கொடுத்த காற்று வெளியிடை அதிதி ராவ்..!! கண்ணில் எண்ணையை ஊற்றி பார்க்கும் ரசிகர்கள்..!!

விளம்பரப் படங்கள் மூலம் சினிமாத்துறையில் காலடி வைத்தவர் நடிகை அதிதிராவ். இவர் தமிழில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் மற்றும் சைக்கோ ஆகிய படங்களில் நடித்தவர். தற்போது துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பாலிவுட் நடிகை அதிதி ராவ். இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.மேலும், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் “சைக்கோ” எனும் படம்  வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகை அதிதி ராவ் #M E T OO கு ற் ற ச் சா ட் டை முன்வைத்துள்ளார். இது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசியதாவது, ”நான் மும்பைக்கு வந்தபோது, 4 மாதங்களில் எனக்கு வேலை கிடைத்தது.

இதன்பின் அங்கு நான் Ca st ing C o u c h – ஐ எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது என்னை ஒரு தயாரிப்பாளர் கூட த வ றா க ப டு க் கை க் கு அழைத்தார்.அந்த நாட்கள் என்னுடைய வாழ்வில் நான் எதிர்கொண்ட மோசமான நாட்கள். நான் எப்போதெல்லாம் கா ஸ் டி ங்  ப டு க் கை க் கு எதிராகப் பேசிவருகிறேனோ,

அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.அந்த சர்ச்சை பெரிதளவில் மக்களிடையே பேசப்பட்டு வந்தது. அதன் பின்பு அவர் தற்போது விளம்பர அட்டைபடதிற்கு க  வர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Comments are closed.