தமிழில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா..!! புகைப்படங்கள் உள்ளே.!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் சீசன் 2ல் அதிக மக்களின் வெறுப்பையும் இவர் பெற்றார். இவருக்கு ஒரு புறம் ஆதரவும் , மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது.
இவர் தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 அதற்கு பிறகு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் இவர் கையில் தற்போது நான்கு படங்கள் உள்ளன.

ஐஸ்வர்யா தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக இவரது படங்கள் படங்கள் இணையத்தில் கவனிக்கப்படுகின்றன. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ.

 

Comments are closed.