என்னதான் காதலர்களாக இருந்தாலும் நடுரோட்டில் இப்படியா செய்வது..?? நயன்தாரவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!! புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் உ ச்ச நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்கும் நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவின்
உ ச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்தார். இருவரின் காதலும் பிரிந்த பிறகு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை 5 வருடமாக காதலித்து வருகிறார். இருவரும் பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது இணையப்பக்கத்தில் நடுரோட்டில் நயன்தாராவிற்கு
மு த்தமிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து சமூக இடைவெளி எங்கே போனது.? நடுரோட்டில் இப்படி செய்யலாமா என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Always ✨🧚‍♀️

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on

 

Comments are closed.