கருப்பா ஒல்லிய இருந்த பாரதி கண்ணம்மா சிரியல் நடிகை எப்போ பளிச்சினு எப்படி இருக்காங்க பாருங்க!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட அதிகமாக மக்களால் பார்க்கப்படும் விசயங்களுல் ஒன்று சீரியல்.டிவி சேனல்களை பொறுத்தவரை அணைத்து சேனல்களும் போட்டிபோட்டுகொண்டு வித்தியாச வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் பெயரை மற்றும் மாற்றி ஒரே கதையை விதவிதமாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் அந்த சீரியல்களுக்கும் பார்வையாளர்கள் அதிகமாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் பெரிய திரையில் மற்ற நடிகைகள் அடையும் புகழை இவ்வாறு சீரியலில் நடித்தே அடைந்துவிடுகின்றனர். அப்படி மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

இவர் அந்த சீரியலில் குடும்ப பெண்ணாகவும், மேக்கப் இல்லாமல் கருப்பு நிறத்தோற்றத்துடன் நடித்து வருகின்றார். சில விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் அதிகமாக இடம்பிடித்துள்ளார்.

இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அ தி ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடும்ப பெண்ணாகவும், கருப்பு நிறமாக சீரியல் காட்சியளித்தவரா இது? என்று கேள்வி எழுப்பும் வண்ணம் இவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.மாடர்ன் உடைகளில் ப bயங்கரமாக போஸ் கொடுத்திருக்கும் இவரைப்பார்த்து ரசிகர்கள் என்னம்மா இது என்று புலம்பி வருகின்றனர்.

Comments are closed.