சிசிடீவி ஆஃப் செய்யப்பட்டுள்து வீட்டில் சத்தமாக பாட்டுச் சத்தம் தொடரும் சுஷாந்த் தன் கொ லை ம ர்மம் விபரம் உள்ளே!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் ம ரணத்திற்கு பிறகு இணையத்தளங்களில் பல விதமான தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது, ப யங்கரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால், அவர் த ற் கொ லை செய்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த வீட்டின் காம்ப்ளைக்ஸ் சிசிடிவி காமெராவை ஆப் செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகி வருகிறது. மேலும், அன்று இரவு சுஷாந்தின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, மிகவும் சத்ததுடன் பாடல் வெளியே கேட்டு கொண்டாடியதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறியுள்ளார்கள். அவர் ரொம்ப சந்தோஷத்துடன் அன்று இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு ரிப்போர்டில் சுஷாந்தின் அவர்களின் பெட்ஷீட்டில் அவருடைய கைரேகை பதியவில்லையாம். இருந்தாலும் இடதுகை உடைய கட்டை விரல், மற்றும் சுண்டு விரல் மட்டும் ஒரு பெட்ஷீட்டில் பதிந்து இருந்ததாம்.

இந்த ஒரு விஷயம் தான் மிகவும் ச ந்தேகம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். ஏனென்றால் சுஷாந்த் இடது கை பழக்கம் உடையவர் கிடையாதாம். இதோடு சுஷாந்த் சிங்கின் வீட்டின் டூப்ளிகேட் சாவியும் தொலைந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்காம் என வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Comments are closed.