போஸ்டர் ஒட்டித்திரிந்த மகாபாவுக்கு இவ்வளவு அழகிய மனைவி மகளான விஜய் டீவியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி நெகிழ வைத்த சம்பவம்!!!

தமிழ் திரையுலகில் தற்போது முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் சந்தானம் போன்றவர்கள் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள். விஜய் டிவிக்கு வந்துவிட்டாளே, அடுத்து அவர்களுக்கு நிச்சயமாக வெள்ளித்திரையில் ஒரு வாய்ப்பாவது கிடைத்துவிடும். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான், மகாபா ஆனந்த்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில், வல்லவரான இவர், வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். அதன் பின் மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் மிகப் பெரிய காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார். ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப்

தமிழாவின் கிளப்புல மப்புல பாடல் ஒலிப்பரப்பிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே இவர் தான். மா.கா.பா தனது மனைவி பற்றியும் மகள் பற்றியும் அ டிக்கடி மேடைகளில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை அவருக்கு விருது வழங்கிய போது தனது மனைவிக்கு க ண்ணீர் உடன் நன்றி கூறி இருந்தார். ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.