உன்னாலே உன்னாலே பட நடிகை செய்த செயலால் ரசிகர்கள் கோபம்..!!! இப்படியா புகைப்படத்தை வெளியிடுவது..!!

தனிஷா முகேர்ஜி இவர் பிரபல நடிகை கஜோலின் தங்கை. ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவரை தமிழில் அறிமுகம் செய்ய இயக்குனர் ஜீவா முடிவு செய்தார். அதன் பிறகு ஜீவா இயக்கிய “உன்னாலே உன்னாலே ” படத்தில் வினய்க்கு ஜோடியாக தனிஷா நடித்து இருந்தார்.முதல் படத்திலே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடித்த தனிஷா அதன் பின் தமிழ் படங்களை நடிக்கவில்லை.சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.கவ ர்ச்சியை குறைக்கும்படி கருத்துக்கூறிய நெட்டிசன்களின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு ஆடை அளவை நாளுக்கு நாள் கம்மிசெய்து வருகிறார்.

இவரை ரசிப்பதையும் தாண்டி இவரை கலாய்ப்பதற்காகவே ஒரு குரூப் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இவர் எதை செய்தாலும் அதை நக்கலுடன் சேர்த்த கமெண்ட்டுகளை அள்ளி வீசி கே வலபடுத்தி வருகின்றனர்.

அடிக்கடி எதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சர்யப்பட்டு வருகின்றனர். இது போன்ற மோசமான புகைப்படங்களை எதற்கு வெளியிடுறீங்க என்று கேள்வி கேட்டு வருகின்றனர்

 

Comments are closed.