மனைவிக்கு து ரோகம் செய்ய நினைத்த கணவர்! இறுதி நொடியில் ஏற்பட்ட மாற்றம்… விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சி

நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.

அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில வருடங்களாக இந்தியர்களும் இந்த டிக்டாக்கு அ டிமைகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறார் ஆனால் இதனால் பலர் திறமைகளை வெளிகாட்டும் ஒரு மேடையாக பயன்படுத்து கின்றனர் இந்தவகையில்கணவன் – மனைவி ஜோடியாக செய்த டிக்டாக் வீடியோ பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

கணவன் பின்னால் கம்பீரமாக வந்து மனைவியை அடிக்க நிற்கிறார். மனைவி திரும்பியதும் திடீரென்று பயத்தில் நடன மாடுகின்றார். இறுதியில் இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.
இந்த நகைச்சுவையான வீடியோ டிக்டாக்கில் பிரபலமாகி பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

 

Comments are closed.