நம்ம ச ர்ச்சை பிக்பாஸ் நடிகர் சக்தி மனைவி யார் தெரியுமா? அட நடிகைகளையே மிஞ்சும் அளவு இவ்வளவு அழகிய மனைவியா!!

வாசு இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார் எயகுனர் வாசுவின் மகனான நடிகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சக்தி, 2007ம் ஆண்டு ‘தொட்டால் பூ மலரும்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ‘ஆட்ட நாயகன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், பிசினஸ், மற்றும் பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் திரை துறையில் ஜொலிக்க விரும்பிய சக்தி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர், பின் நடன இயக்குனரும் இவருடைய நெருங்கிய தோழியான காயத்திரி ரகுராம் பேச்சை கேட்டு நடந்து கொண்டதால் ரசிகர்களின் கோ பத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் சில தினங்களில் மறுபடியும் வீடுக்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டார். அதன் பின்னர் சில
ச ர் ச் சைகளில் சி க் கிக்கொண்டார் அதில் ஒன்று அண்ணா நகர், பகுதியில் பட்டப்பகலில் கு டி போ தையில் கார் ஓட்டி வந்த போது, நி தானம் இல்லாமல், நின்று கொண்டிருந்த கார் மீது மோ தி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்று இவரை அங்கிருந்த மக்கள் ம ட க் கி பிடித்தத்து மிகவும் பெரிய ச ர்ச்சை ஆனது.

எதெல்லாம் ஒரு புறம் இவரில் ச ர் ச் சை என்று சொல்லி கொண்டு போகலாம். அனால் இவருக்கு என்று ஒரு அழகான குடும்பம் இருக்கு தற்போது இவரது அழகிய மனைவியுடன் சக்தி இருக்கும் புகை படம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அட இதுதான் நம்ம சக்தியின் மனைவியா என்று ஷேர் செய்து வருகின்றனர்

Comments are closed.