சட்டை பட்டனை கழட்டி பொசு பொசுவென இருக்கும் உடம்பை காட்டிய சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி.! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மகாலட்சுமி ஆவார். இவர் சின்னத்திரை இளம் நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவர் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளைநிலா உட்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் முதலில் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலி பிலிமில் நடிக்கும் சீரியல் …
இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹரிசந்தனம் என்ற மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அணில் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவருக்கு சச்சின் என்ற ஆண் குழந்தையும் உள்ளது சின்னத்திரையில் பிசயாக இருந்து வந்த இவர் தற்போது இவருடைய குழந்தையாக சற்று பிரேக் எடுத்துள்ளார்.

சர்ச்சை நடிகை மகாலட்சுமிக்கு …
இந்த நிலையில் தற்போது எவ்வித சீரியல்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் மகாலட்சுமி. இவருக்கு தொகுப்பாளராக மறுபடியும் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளதால் அதற்காக வெயிட் பண்ணி வருகிறாராம் இந்த நிலையில் தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைபடத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு குண்டாக கொழுகொழுவென இருக்கும் படியான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.