அக்காக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த சுஷாந்த்… மாமாவின் இ றப்பிற்கு 5 வயது மருமகன் கூறியது என்ன தெரியுமா?

நடிகர் சுஷாந்தின் மறைவிற்கு, அவரது 5 மருமகன் தனது அம்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிற்றுகிழமை மனஅழுத்தம் காரணமாக தனது வீட்டில் த ற் கொ லை செய்துகொண்டுள்ளது ரசிகர்களை பே ரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுஷாந்தின் அக்கா ஸ்வேதா அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்வேதா தன் மகன் நிர்வானிடம் சுஷாந்த் சிங் ராஜ்புட் இ றந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு சிறுவன் கூறியதை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஸ்வேதா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, மாமு இ றந்துவிட்டார் என்று நிர்வானிடம் கூறினேன். அதற்கு அவனோ, ஆனால் அவர் உங்கள் இ தயத்தில் வாழ்கிறார் என்று 3 முறை கூறினான்.

ஒரு 5 வயது குழந்தை இப்படி கூறினால் நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும். அனைவரும் தைரியமாக இருங்கள்… குறிப்பாக சுஷாந்தில் ரசிகர்களுக்கு, அவர் உங்கள் இருதயத்தில் என்றும் இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.

 

Comments are closed.