உடல் எடை குறைத்து படு க வர்ச்சியாக மாறிடான்களே.!நித்யா மேனனின் புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!

நடிகை நித்யா மேனன் ஒரு சில தெலுகு படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அ றிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அந்த படத்திற்கு பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகை ஆனார் இவர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.திரைப்பட விழாக்கள், விருது நிகழ்சிகள் என இ றுக்கமான உடைகளை அ ணிந்து வந்து ரசிகர்களை க வர்ந்து வருகிறார் என்று சொல்லலாம்.

பொசு பொசு என இருப்பதே இவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக மாற்றிக்கொண்டார். க வர்ச்சி காட்டுவதற்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் இல்லை என்று அ டிக்க டி நி ருபித்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கண்கள் கா ய்ந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்.அந்த வகையில், தற்போது  அவர் வெ ளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்குகள் குவித்து வருகிறது. அவர் வெளியீட்டியுள்ள அந்த புகைப்படம் இதோ.

 

Comments are closed.