ஜே.ஜே பட நாயகியா இது?.. அ திர்ச்சியளிக்கும் தற்போதைய புகைப்படங்கள்…பாத்தா ஷாக் ஆகிடுவீங்க!!

ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா. இவர் 1983ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர்.இவர் நடிக்க வருவதற்கு முன்னரே சினிமா மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். இதனால் ஹிந்தியில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

இப்பொழுதும் படங்களில் மட்டுமல்லாது தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ச ர்ச்சையை கிளப்பி கொண்டிருக்கும் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18 + படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு பெரும் புகழை கொடுத்தது மட்டுமல்லாது இவரை இந்தியா முழுவதும் பேச வைத்தது.

அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் அதற்க்கான சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து சினிமா துறையை விட்டு விலகினார். 2010ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாடலுக்கு ஐ ட்டன் டான்ஸ் ஆடியிருந்தார்.

பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். கடைசியாக இந்திய கால்பந்து லீக்கின் துவக்க விழாவில் தான் இவரை கமெரா முன் பார்க்க முடிந்தது.

 

Comments are closed.