ரஜினியை எம்ஜிஆரிடம் இருந்து கா ப் பா ற்றிய நடிகர் திலகம்! ஒரு பகீர் யாருக்கும் தெரியாத உண்மை பகிர் ரகசியம்

மக்கள்திலகம் எம்ஜிஆர், சூப்பர்ஸ்டார் ரஜினி இருவருக்கும் ஆரம்ப காலத்தில் ஒரு பனிப்போர் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவார்கள்.அதாவது எம்ஜிஆரின் இருந்த காலங்களில் அவரோடு பல படங்களில் ஜோடியாக நடித்த ஹீரோயின் ரஜினியோடும் ஜோடியாக நடித்து வந்தார்.கொஞ்சம் நெருக்கமாகவும் பழகியதாக கூறுவார்கள். இந்த விஷயம் முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு தெரிந்து பல முறை அந்த நடிகையை தொடர்பு கொண்டு கண்டித்திருக்கிறார்.இதன் காரணமாக ரஜினி மீதும் எம்ஜிஆருக்கு கடும் கோபம் இருந்துள்ளது. அப்போது இந்த விஷயத்தை எம்ஜிஆரின் காதுகளுக்கு கொண்டு போனவர் ஒரு பத்திரிகையாளர்.

அந்த பத்திரிகையாளரை ரஜினி கண்டித்தார் என்றும் கூறுவார்கள். இந்த பனிப்போர் நாளடைவில் எம்ஜிஆருக்கு கடும் மன உளைச்சலை தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.சில மிரட்டல்கள் கூட ரஜினிக்கு போய் உள்ளது. இந்த விஷயம் நடிகர் திலகம் காதுகளுக்கு போக, எம்ஜிஆரை சந்தித்தார் நடிகர் திலகம்.

அப்போது சிவாஜி, ரஜினி இணைந்து நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான் வாழவைப்பேன், போன்ற சில படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ரஜினி படபிடிப்புகளுக்கு சிவாஜி போலவே குறித்த நேரத்தில் ஆஜர் ஆவார். தொழிலில் மிக பக்தி கொண்டவர் ரஜினி.

அதே போல பந்தா துளியும் இல்லாதவர். அவரால் தயாரிப்பாளர்களுக்கு சிறு சிரமும் ஏற்பட்டதே இல்லை. இந்த விஷயங்களை நடிகர் திலகம் எம்ஜிஆரிடம் சொல்லி, நல்ல பையன், நல்லா வருவான் வாழ்த்தி விட்ருங்க என்று கூறினாராம்.அதன் பின் தான் எம்ஜிஆர் சாந்தம் அடைந்தாராம். இந்தக் கதை இப்போது வரை கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

Comments are closed.