பிரபல சின்னத்திரை ஜோடி ராகவ் ப்ரீத்தா ஞாபகம் இருக்கா ?? இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா ?? புகைப்படம் இதோ !!

சின்னத்திரையில் பிரபலமாகி திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் பலர் உள்ளனர்.அதில் ஒரு ஜோடிதான் ராகவ் ப்ரீத்தா.கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்கள்தான் ராகவ் ப்ரீத்தா ஜோடி.ராகவ் சினிமாத்துறையில் பல விஷயங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.மியூசிக் கம்போஸர்,தொகுப்பாளர்,இயக்குனர் என பல விஷயங்களில் திறமையை காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.பின்னர் இவரும் இவரது மனைவியும் இனைந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பிறகு ராகவிற்கு வெள்ளித்திரைகளிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் வெளியான நஞ்சுபுரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.பின்னர் நீ ரொம்ப அழகா இருக்க, ஜெர்ரி, சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், நான் ராஜாவாகப் போகிறேன், கல்யாண சமையல் சாதம் என பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் டிக்கெட் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் இங்கிலாந்தில் மட்டும் வெளியானது.குறிபபிக இங்கிலாந்தில் வெளியான முதல் தமிழ் படம் இதுதான்.தற்போது இந்த ஜோடியின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.