ஒரு வருடபடித்தால் உங்களுக்கே க ண்ணீர் வரும்ம் வேலை இல்லாமல் இருந்த கணவர் !! வேலை செய்து கா ப்பாற்றிய நிஷாவின் சோ கமான பக்கம் படித்தால் உங்களுக்கே க ண்ணீர் வரும்

விஜய் டிவியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் எப்படியாவது பிரபலம் அடைந்து விடுவார்கள். அதிலும் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், மதுரை முத்து, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பெண் அறந்தாங்கி நிஷா.இவருடைய கலகலப்பான பேச்சு, தன்னை மற்றும் தன் கணவரை மற்றும் குடும்பத்தாரையே வைத்து காமெடி செய்வது போன்றவைகளால் இவரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தது. சமீபத்தில் நிஷாவும் அவரது கணவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இவரது கணவரும் பிரபலம் ஆனார்

நான் அதிகம் க ஷ்டப்பட்டுள்ளேன். என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியாக க ஷ்டத்தில் தான் இருக்கோம். எல்லா போ ராட்டத்தையும் தாண்டி மேலே வருவது அதிக கஷ்டம். சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வாக இருக்கும். அப்போது நான் நகைச்சுவை செய்த நிகழ்ச்சிகளை பார்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் நாங்கள் வருமான ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம். எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருந்தபோது என்னுடைய முதல் மகன் பிறந்திருந்தான்.

ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் சில குடும்ப பிரச்சனைகளால் என்னுடைய கணவரை வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டார். ஆனால், வந்தபின்னர் ஒரு வருடம் என்னுடைய கணவர் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார் பின்னர் நான் பட்டிமன்றத்திற்கு சென்று அதில் வந்த காசில் தான் வாழ்ந்தோம். அப்போது வாங்கிய 2000, 2500 ரூபாய் தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றியது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து தான் அவருக்கு வேலை கிடைத்தது.இவ்வாறு கூறியுள்ளார்.

 

Comments are closed.