ஊரடங்கு நேரத்தில் வீதிக்கு இறங்கி சசிகுமார செய்த காரியம் எப்படி என்ன செய்தார் தெரியுமா!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை திரைப்படத்தை படப்பிடிப்பு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் வேடிக்கையான வினோதமான ஒரு சில சீரியஸான வீடியோக்களை வெளியிட்டு பொழுதைப் போக்கி வருகின்றனர். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதுஆனால் இந்த கொரோனா விடு முறையிலும் ஒரு முக்கியமான வேலையை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் செய்துள்ளார்.

மதுரையில் அவர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதிலும் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொலிஸ்காரர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காக நாம் வீட்டிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்றும் சசிகுமார் மைக்கில் பேசி இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Comments are closed.