இது நம்ம நதியா மேடமுங்களா யாரும் 53வயசுனு சொல்லுவாங்களா!!! 20வயது தோற்றத்தில் காட்சியளிக்கும நதியா

நதியா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடி கட்டி பறந்த நடிகை. “பூவே பூச்சூடவா” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது நதியாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் பெரிதானது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த படங்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. நதியாவின் க வ ர்ச்சி இல்லாத நடிப்பு தான் அவருடைய பெரிய பிளஸ். க வ ர்ச்சி கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கவே மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம்.

சில வருடங்களுக்கு முன் ஜெயம்ரவியின் “M குமரன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா போல இருப்பார். தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை நடத்திய வெளியது உள்ளார். அந்த புகைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாம். அந்த புகைப்படத்தில் உள்ளது ஓவியாவை இல்லை நதியாவை என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். அந்த அளவிற்கு ஓவியா போல ஹேர் ஸ்டைலிலில் கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு செம ஸ்டைல் ஆன போஸ் கொடுத்து உள்ளார் நதியா. இதோ அந்த புகைப்படம்.

 

Comments are closed.