10 ஆண்டு காதல்.. ஒரு நொடியில் விட்டுச்சென்ற சிரஞ்சீவியின் அழகிய காதலை சொல்ல இந்த ஒரு சாட்சி போதும்? நெஞ்சை பிழியும் காட்சி

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா அ கா ல ம ர ண மடைந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் அன்யோன்யமாக இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி நெஞ்சை பிழிகிறது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மேக்னா ராஜ் பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார்.அப்போது சிரஞ்சீவி சர்ஜாவும் அவரது தம்பியும் ஒவ்வொருவராய் விசாரிக்கின்றனர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மேக்னா, தனது கணவரை பார்த்ததும் அவரை அழைத்து ஊ ட் டி விடுகிறார்.அப்போது, சிரஞ்சீவியின் தம்பி துருவா சர்ஜா, ஏதோ கேட்டுவிட்டு செல்ல.. பின்னர் அவரை அழைத்து அவருக்கும் ஊ ட் டி விடுகிறார் மேக்னா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த ஒரு வீடியோவே போதும் அவர்கள் எவ்வளவு ஆத்மார்த்தமாய் குடும்பத்தினருடன் ஒருவருக்கு ஒருவர் அன்போடு பழகி இருக்கின்றனர் என்று.

இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். இப்படி அன்பான மனைவியை தவிக்கவிட்டு போய்விட்டாரே என கதறி வருகின்றனர்.

 

Comments are closed.