இப்படி இருந்தா சூர்யா மகன் ஸ்டைலில் நடிகர் சூர்யாவையும் மிஞ்சிய அவரின் மகன்! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா, இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும். தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் 6 வது முறையாக அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்திரையுலகில் எந்த ச ர்ச்சையிலும் சிக்காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா.
சூர்யா வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது அகரம் பவுண்டேசன் மூலம் பல நூறு ஏழை மாணவ, மாணவிகளை படிக்கவும் வைக்கிறார்.
இவர் தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார்.

 

இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியது இல்லை. இந்நிலையில் அந்த சிறுவனின் காணொளியை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுவயது சூர்யாவை போலவே இருக்கின்றார். அவரின் ஸ்டைல், பார்வை என அனைத்தும் சூரியாவையே மிஞ்சும் அளவு இருக்கின்றது.
இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

❤️❤️

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on

Comments are closed.