இரண்டாம் கல்யாணத்துக்கு பின் க வர்சியில் ரெக்க கட்டிபறக்கும் அமலாபால் இரவில் செய்யும் கூத்தை பாருங்கள்

நடிகை அமலா பால், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “சிந்து சமவெளி” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வலம் வந்தார். அமலா பால் “மைனா” என்ற படத்தின் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அமலா. AL விஜய் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்ன காரணமோ இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

சமீபத்தில் அமலாபால் “ஆடை” என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மாபெரும் ச ர்ச்சையில் மா ட்டிக்கொண்டார். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அமலாபால் துணி இல்லாமல் நடித்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இது போன்ற காட்சிகள் தேவையா என்று அமலாவிடம் கேள்வி எ ழுப்பினார்கள்.

தற்பொழுது அமலா சமூகவலைத்தளத்தில் ஏடாகூடமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இரவு நேரத்தில் ஒரு க வர் ச்சியான உடை அணிந்து அதனை சமூகவலைத்தளத்தில் வெ ளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரவு நேரத்தில் இவங்க வேற இப்படி போட்டோஸ் போ டுறங்கனு என்று புலம்பி வருகின்றனர்.

Comments are closed.