நம்மை சிரிக்க வைக்கும் அரதாங்கி நிஷாவின கணவன் மற்றும் தம்பி யார் தெரியுமா அட இவங்களா இவ்வளவு நாள் தெரியாம போச்சே

அறந்தாங்கி நிஷா அவர்கள் தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சின்ன திரையில் விஜய் டிவி நடத்திய காமெடி ஷோவான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.இவர் அந்த ஷோவின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர்.இவர் அவரது காமெடி கலந்த பேச்சு மற்றும் வசனங்களுக்கு இவர் பெயர் போனவர்.தற்போது இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில்.நிஷா அவர்கள் தான் கர்பமாக இருந்த நிலையிலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் குக் வித் கோமாளி என்ற ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது சின்ன திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடிக்க விருக்கிறார் .தற்போது அறந்தாங்கி நிஷா அவர்கள் படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.இந்நிலையில் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.தற்போது இணையதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது தம்பியுடன் ஒன்றாய் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

அந்த பதிவில் இவன் என்னுடைய குழந்தை ,எனது செல்ல குட்டி தம்பி உங்ககிட்ட கட்டணும்னு தோனுச்சு அதுனால இந்த புகைப்படத்தை பதிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதை கண்ட அறந்தாங்கி நிஷா ரசிகர்கள் அந்த புகைப்படத்தினை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர் மற்றும் அந்தபுகைப்படத்திற்கு லைகுகள் மற்றும் கமெண்ட்களை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Friends ellarkittaum solluven ennoda baby ennoda friend, ennoda chella Tampi evantan ungakitta kattanumu Thonushu friends

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

Comments are closed.