விஜய் பாடலுக்கு இறுதியாக சிரித்த முகத்துடன் சிரஞ்சீவி வெளியிட்ட டிக்டாக்! இணையத்தில் தீயாய் பரவும் காட்சி

கடந்த சில வருடங்களாக இந்திய சினிமா பல இழப்பை சந்தித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் ரிஷி கபூர், இர்பான் கான் போன்ற ஜாம்பவான்களை இ ழ ந் தது. இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று உடல்நலம் முடியாமல் இ ற ந் துள்ளார். இவருக்கு 39 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் தமிழ் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது கூடுதல் தகவல்.இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் பல தமிழ் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர், இவர் படங்களுக்கு கர்நாடகாவில் பெரிய வரவேற்பு இருக்கும். இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துானையில் அனுமதிக்கப்பட்டு சி-கிச்சை பலனின்றி இ றந்தாராம், இதற்கு ப்ரியாமணி, புனித, சஞ்சனா என பல திரை நட்சத்திரங்கள் வ ருத்தம் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் மா ரடைப்பால் ம ர ணம் அடைந்த நடிகர் சிரஞ்சீவி லாக்டவுனில் சிரஞ்சீவி மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறார். விஜய் பாடலுக்கு கூட சிரித்த முகமாக சிரஞ்சீவி எடுத்த டிக்டாக் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அ ழ வைத்துள்ளது.மேலும் அவர் இ றப்பதற்கு முந்தைய நாள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, சிரஞ்சீவி இ றப்பு ரசிகர்களுக்கு பாரிய இ ழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை

 

Comments are closed.