விஸ்வரூபம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் கண்ணில் எண்ணெய் ஊற்றி உற்று பார்க்கும் ரசிகர்கள்

நடிகை பூஜா குமார் ஏரா ளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பூஜா குமார், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வருபம் 2, உத்தம வில் லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பூஜா குமார். இந்நிலையில் தொடர்ந்து கமலுடன் ஜோடியாக பூஜாகுமாரை காண முடிகிறது.அண்மையில் நடைபெற்ற கமலின் பிறந்த நாள் விழாவில் கூட பங்கேற்றார் பூஜா குமார். கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பூஜா குமார் பங்கேற்று வருவதால் அவரும் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா!!

என்று நெட்டிசன்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் என்ற படத்திலும் நடித்தனர். ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட மனக்க சப்பால் இருவரும் பி ரிந்துவி ட்டனர்.

இந்நிலையில், கார் சீட்டுகள் தயாரிக்கும் லெதர் போன்ற துணியால் ஆன ஒரு உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கார் சீட் கவரை கழட்டி மாட்டிக்கிட்டு இருக்கீங்க என்று க லாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ.

Comments are closed.