தன்னை விட வயதில் மூத்த தமிழ் நடிகையை க ற்பழி த்த நடிகர்! நாடோடிகள் பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! வீதிக்கு வந்த லிவ் இன் ரிலேசன் பஞ்சாயத்து.!

தென்காசி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட நடிகை ஒருவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 32 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது அந்த நடிகை தன்னோடு தரிசு நிலம் என்ற திரைப்படத்தில் நடித்த தியாகராஜன் (வயது 32) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நடிகை தியாகராஜன்-ஐ விட ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தியாகராஜன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவராவார். இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் நடிகையிடம் இருந்து தியாகு பணம் நகை ஆகியவற்றையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மணிக்கணக்காக எப்பொழுதுமே போனில் அந்த நடிகையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் தியாகராஜன், சமீபகாலமாக அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம். இதனால் அந்த நடிகைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை கிடைத்துள்ளது. இதனால் துணை நடிகையுடனான தொ டர்பை தியாகராஜன் து ண்டித் துள்ளார். இதையடுத்து நேரில் சந்தித்து நியாயம் கேட்ட துணை நடிகையுடனும் தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வ ற்புறுத் தினால் கொ லை செ ய்துவி டுவேன் என்று துணை நடிகைக்கு மி ரட் டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் தன்னை தியாகராஜன் ஏமாற்றிவிட்டதாக கூறி மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீது க ற்பழி த்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் தமிழ் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Comments are closed.