நீச்சல் உடையில் ஜிலு ஜிலு-னு ஹாட் போஸ் கொடுத்துள்ள “சிகரம் தொடு” பட நடிகை..! இளசுகளை கிறங்கடிக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் ‘வானவராயன் வல்லவராயன்’, ‘சிகரம் தொடு’ என இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரிலீசாகி அதிரிபுதிரி பாப்புலரானவர் மோனல் கஜ்ஜார். மிஸ். குஜராத்தாக தேர்வு பெற்று, மாடலாக சென்னையில் மையம் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு க வர்ச்சி குதிரையாக இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் ப டியாக அமையவில்லை.இந்நிலையில், தடகள விளையாட்டை மையப்படுத்திய ஒரு தெலுங்கு படத்தில் ஒரு கு த்துப்பாடலில் கு த்தாட்ட காட்சி ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இதில் மோனல் கஜ்ஜார் க வர்ச்சியாக ஆடியுள்ளார். என்ட்ரியாகும் போதே ஹீரோயினாக அ றிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இ றங்கி வந்து வி ட்டாரே..! என உச் கொட்டி வருகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

இவர் சினிமாவுக்கு வரும் முன்பு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். நண்பர்களின் உதவியுடன் தான் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ

Comments are closed.