உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல் ல றையில் இப்படியா எழுதியிருக்கு? வைரலாகும் புகைப்படம்

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா ல மானார். அவரின் ச ட லம் சென்னை மந்தவெளியில் உள்ள க ல்லறை தோட்டத்தில் அ டக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல்லறைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார்.இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்லறையும் ஒன்று.

இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல்லறையை பார்த்ததும் வி யப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார்.

எப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வி ய ப்பான ஒற்றுமை தான். குமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு…

ஆ ண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது க ல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த கற்பனை திறன் வி யஸக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.