44 வயசாகும் நான் அவனில்லை திரைப்படத்தில் நடித்த ஜீவன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா ஆளே அடையாளம் தெரியல பாருங்க

ஜீவன் (பி றப்பு: சூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும் . யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’ அதன் பிறகு அவர் கா க் க கா க் க படத்தில் வி ல் லனாக நடித்தார். அதுதான் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த தி ரு ட் டு ப் ப ய லே, நான் அவனில்லை படங்கள் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு நடித்த ம ச் சக்காரன், தோ ட் டா, நான் அவனில்லை 2, அதிபர் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.

அவர் நடித்த கிருஷ்ணலீலை, ஜெயிக்கிற குதிர படங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஜீவன் 4 ஆண்டுகளுக்கு பிறகு அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உ ணர்ச்சி போ ராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது இப்படம் என்கிறார், இயக்குனர் ஜிகே.

 

Comments are closed.