எம்எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா..?.. அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்காரே…!!

எம்எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா..?.. அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்காரே…!! தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமாக எம் எஸ் பாஸ்கர். மா. பாஸ்கர் (M.Bhaskar: 3 ஏப்ரல் 1935 – 13 சூலை 2013) தமிழ்த் திரைப்படத் துறைக்கு மிகுதியும் பணியாற்றிய தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். அவர், இயக்குநர் சி. வி. ஸ்ரீதரின் உதவியாளராகத் தம் திரைத்துறை வாழ்வைத் தொடங்கினார்.

பின்னர் தனது வழிகாட்டியும் குருவுமான, சி. வி. ஸ்ரீதரை விட்டு நீங்கிய அவர், சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ், சின்னப்பத் தேவரின் கீழ் எஸ். பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன், உதிரிப் பூக்கள் பாலகிருஷ்ணன் மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் இவர், ’20th Century Fox’ என்னும் ஆலிவுட் கம்பெனி கோவாவில் படப்பிடிப்பு நடத்தியபோது அக்கம்பெனிக்காகப் பணியாற்றினார்.

காமெடி, சென்டிமென்ட் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர். சினிமாவுக்கு முன்னாடியே பல சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் வரும் பட்டாபி என்ற கேரக்டர் என்றும் மக்கள் மனதில் பெரிய இடத்தை தக்கவைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார் பாஸ்கர்.

சமீபத்தில் பாஸ்கர் மகன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் சின்ன வயது விஜய் சேதுபதி ஆக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். எம்எஸ் பாஸ்கர் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான திருமதி ஒரு வெகுமதி படத்தில் அறிமுகமாகி இருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Comments are closed.