பிக்பாஸ் வீட்டில் ஆண்டியாக இருந்த ஷெரின் இன்னைக்கு 18 வயது தோற்றத்தில் கும்முனு இருக்காங்க எப்படினு பாருங்க

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகைகைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீப காலமாக நடிகைகள் வித்தியாசமான புகைப்படங்களை இணையத்தில் ப கிர்வதும் அதற்கு எக் குத ப்பாக கமெண்ட் செய்யும் நபர்களை நடிகைகள் தி ட்டுவதும் வழக்கமாக உள்ளது. தங்களுடைய படங்களுக்கு மோ சமான க ருத்தை கூறும் அதுபோன்ற நபர்களுக்கு ஒரு சில நடிகைகள் தகுந்த ப திலடி கொடுத்துவிடுகின்றனர்.

ஆனால் பல நடிகைகளால் அது போல் செய்ய முடிவதில்லை. இந்நிலையில் நடிகை ஷெரின், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட நபர் குறித்து வெ ளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “என்னுடைய உடலை பற்றி கமெண்ட் செய்வது இந்த ஆளுக்கு மிகவும் சுலபமாக தெரிகிறது. அவருடைய profile-லை பாருங்கள். தன்னை ஒரு தேவதையாக கா ட்டிக்கொள்ள நினைக்கிறார். ஆனால் நிஜத்தில் இந்த ஆள் ஒரு அ ருவருப்பான ஆ ணாதிக்கவாதி.

எனக்கு நீ குறுஞ்செய்தி அனுப்பியது சந்தோஷமான விஷயம் தான். நிச் சயம் உன் மீது க டும் நடவடிக்கை பாயும்” என தெரிவித்துள்ளார். ஷெரினின் இந்த துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். பெண்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் இதுபோல் பதிலடி கொடுத்தால் தான், சில து ஷ்ட சக்திகளை அ ழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Comments are closed.