இதை நீங்களே பாருங்க.! ஜாக்கெட்டில் ஜன்னலை எடுத்து விட்டு கதவையே வைத்த நடிகை நீலிமா ராணி..!

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணி. தற்போது, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, தான் நடித்துக்கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகி விட்டார். வி ல்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா.
நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும்.

இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை. பல பேர், நீலிமா இன்னும் திருமணம் ஆகாத பொண்ணு என்று நினைத்து சைட் அ டி த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் நீலிமாவின் உடல் அமைப்பு. வி ல் லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நீலிமா ராணி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான ஜாக்கெட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டை கழட்டி விட்டு, கதவை வைத்து விட்டாரே..! என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

Comments are closed.