குடும்ப குத்துவிளக்குனு நிறைச்சிட்டு இருந்தா பூமிகா செய்த வேலைய பாருங்க யாராவது !! 42 வயசுன்னா சொல்லுவாங்களா!!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.அப்படி காணாமல் போன ஒரு நடிகைதான் பூமிகா.தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பூமிகா சாவ்லா.தெலுகு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பத்ரி திரைப்படத்திற்கு பின்னர் ஸ்ரீகாந்துடன் ரோஜாக்கூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் திரைப்படங்களில் நடித்தார்.

கடைசியாக தமிழில் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் படங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார்.பிறகு தோணி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் முன்பெல்லாம் முகம் குடும்பப்பாங்கான உடைகளில் திரையில் தோன்றுவார். ஆனால் தற்போது மிகவும் க–வர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.