அழகிய சிலையே..! – என்ன வளைவு.. என்ன நெழிவு”..! – பிரபல நடிகையை இஞ்ச் பை இஞ்சாக வர் ணிக்கும் இணையவாசிகள்..! –

29

ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய நடிகைகளை பலர் உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் நடிகை இனியா இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏ ற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏ ற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது..

இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Related Posts

விஜய் இப்படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.?…

இந்நிலையில் நடிகை இனியா தனது க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது க வர்ச்சி பு யலாக மாறியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அழகிய சிலையே..! – என்ன வளைவு.. என்ன நெழிவு… என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Comments are closed.