அழகிய தேவதை போல இருக்கும் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மூத்த மகள்! வாயடைத்து போன ரசிகரகள்…. படு வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைகாட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் அர்ச்சனா..90’s கிட்ச்களுக்கு இவர் மிகவும் பிரபலம்.இவர் பேச்சிலேயே காமெடி இருக்கும்,அழகாகவும் வர்ணனை பண்ணுவார்.பிறகு இப்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சிறிய கதா பாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.இப்பொழுது இவரது மகள் மிகவும் பெரிய பொன்னாக வளர்ந்துவிட்டார்.மகளின் பெயர் சாரா ஆகும்.

அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் அவரின் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கூறுவார்கள். அதேபோல தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி சாராவும் தொகுப்பாளினியாக க-லக்கி கொண்டிருக்கின்றார்.13 வயது சிறுமியான சாராவின் திறமையை பார்த்து ரசிகர்கள் பலர் வியப்பில் வாயடைத்து போயுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.

 

 

View this post on Instagram

 

I’m tired!! But I have her!!

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

Comments are closed.