46 கிலோ உடல் எடை குறைந்து உடலை சிக்கென வைத்திருக்கும் தனுஷ் பட நடிகை..!! வீடியோவுடன் இதோ.!!

கேதார்நாத் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாரா அலி கான். இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் தற்போது அர்த்தாங்கி ரே என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள்.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 96 கிலோ வரை உடல் எடை கூடி மிகவும் குண்டாக இருந்தார். இந்நிலையில் மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையை 46 கிலோ வரை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இவர் தான் முன்பு எப்படி இருந்தேன் தற்போது எப்படி உள்ளார், எவ்வாறு கடின உடற் பயிற்சி செய்கிறார் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இதோ அந்த வீடியோ. இதை பார்க்கும் பொழுது பலருக்கும் உடல் எடையை குறைக்கலாம் என நம்பிக்கை தோன்றும்.

 

 

View this post on Instagram

 

Episode 2: From Sara ka Sara to Sara ka aadha 🎃

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

Comments are closed.