நம்ம பிக்பாஸ் ஐஸ்வர்யா தங்கை யார் தெரியுமா அச்சும் அசலுமாக ஐஸ்வர்யா மாதிரி இருக்காங்க நீங்களே பாருங்க

இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா-வை தமிழ் மக்களிடம் நன்றாக அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆ-ச்சரியத்தையும், கோ-பத்தையும் ஏற்படுத்தியது.ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற இவர் மகாராணி என்ற ஒரு டாஸ்கில் செய்த சேட்டைகள் எல்லை மீறி போகவே ரசிகர்களின் கோ-பத்திற்கு ஆளானார். கொஞ்சி கொஞ்சி பேசும் இவரின் குழந்தை தனமான குரலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர் ஒரு பக்கம் இருக்க, இது என்னடா குரல் என்று டிவி-யை Off செய்துவிட்டு போனவர்களும் இருந்தார்கள். பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு விஜயலக்ஷ்மியிடம் மிதி வாங்குவதே முதல் வேலையாக இருந்தது. இவ்வளவு பி-ரச்சனைக்கு இடையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர்.

வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்த இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் நடிப்பில் உருவான சில படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெ-ட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் ப-யங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக ஊடங்கங்களில் வெளியிடுகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைபடம் ஒன்று இனையத்தில் வைரலாகி வருகின்றது இதில் தனது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார் அவரை பார்க்கும் அச்சு அசலாக ஐஸ்வர்யா போல உருவம் கொண்டுள்ளார் என்பது குறிப்பட தக்கது

 

Comments are closed.